Long before millets became a wellness trend, kambu koozh was the working lunch of the Tamil countryside. These grains cook faster than rice and keep you full lo...
Why this matters
Long before millets became a wellness trend, kambu koozh was the working lunch of the Tamil countryside. These grains cook faster than rice and keep you full longer.
சிறுதானியம் நவீன பேஷனாக மாறுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே கம்பங்கூழ் தமிழ் கிராமங்களின் மதிய உணவாக இருந்தது. இவை அரிசியை விட விரைவில் வேகும், அதிக நேரம் பசி எடுக்காது.
1. Soak millets for at least 2 hours; they cook in half the time after that.
Soak millets for at least 2 hours; they cook in half the time after that.
சிறுதானியங்களை குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும்; பின் விரைவில் வேகும்.
2. Kambu koozh with buttermilk and small onion is the classic summer lunch.
Kambu koozh with buttermilk and small onion is the classic summer lunch.
மோர், சின்ன வெங்காயத்துடன் கம்பங்கூழ் — கோடைகால மதிய உணவு.
3. Thinai works beautifully in pongal and sweet kesari.
Thinai works beautifully in pongal and sweet kesari.
தினை பொங்கலுக்கும் கேசரிக்கும் மிக ஏற்றது.
4. Ragi dosai needs a spoon of rice flour for crispness.
Ragi dosai needs a spoon of rice flour for crispness.
கேழ்வரகு தோசைக்கு ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்தால் மொறுமொறுப்பு.
5. Use a 1
Use a 1:2.5 grain to water ratio for fluffy millet rice.
1:2.5 விகிதத்தில் தண்ணீர் விட்டால் சாதம் உதிரியாக வரும்.
Cook it tonight
Every recipe mentioned in this guide is on SuvaiKadal with full bilingual ingredients, step-by-step method and authentic Tamil cooking tips. Pick one, keep the page open on your kitchen counter, and cook it the way it has been cooked in Tamil homes for generations.
இந்த கட்டுரையில் குறிப்பிட்ட ஒவ்வொரு உணவும் SuvaiKadal தளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், முழு பொருட்கள் பட்டியல், படிப்படியான முறை, பாரம்பரிய சமையல் குறிப்புகளுடன் உள்ளது. ஒன்றை தேர்ந்தெடுத்து இன்றே சமைத்து பாருங்கள்.
