Disclaimer

பொறுப்புத் துறப்பு

Last updated: January 2026

Recipes are for information

Everything published on SuvaiKadal is offered as general cooking information for home kitchens. It is not professional culinary, nutritional or medical advice.

SuvaiKadal-ல் வெளியிடப்படும் அனைத்தும் வீட்டு சமையலுக்கான பொது தகவல். இது தொழில்முறை சமையல், ஊட்டச்சத்து அல்லது மருத்துவ ஆலோசனை அல்ல.

Results may vary

Rice ages, chillies differ in heat, gas and induction behave differently, and every hand measures a little differently. Cooking times and quantities here are a reliable guide, not a guarantee.

அரிசியின் பழமை, மிளகாயின் காரம், எரிவாயு மற்றும் இண்டக்ஷன் வேறுபாடு, ஒவ்வொரு கையின் அளவு — எல்லாம் மாறுபடும். இங்குள்ள நேரமும் அளவும் நம்பகமான வழிகாட்டி; உத்தரவாதம் அல்ல.

Allergies and dietary needs

Many Tamil recipes contain groundnut, coconut, sesame, dairy, gluten or seafood. Always read the full ingredient list and check labels yourself. We are not responsible for allergic reactions or intolerance.

பல தமிழ் சமையல் குறிப்புகளில் நிலக்கடலை, தேங்காய், எள், பால், கோதுமை அல்லது கடல் உணவு இருக்கும். முழு பொருட்கள் பட்டியலை படித்து, லேபிள்களை சரிபார்க்கவும். ஒவ்வாமைக்கு நாங்கள் பொறுப்பல்ல.

Health conditions

Nutrition figures are estimates calculated from standard tables, not laboratory analysis. If you manage diabetes, blood pressure, kidney disease or pregnancy, consult your doctor or dietitian before changing your diet.

ஊட்டச்சத்து எண்கள் நிலையான அட்டவணைகளில் இருந்து கணக்கிடப்பட்ட மதிப்பீடுகள்; ஆய்வக பரிசோதனை அல்ல. நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரக நோய் அல்லது கர்ப்ப காலத்தில் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

Kitchen safety

Pressure cookers, hot oil and open flame need care and adult supervision. Follow your appliance manufacturer's instructions; they override any timing given here.

குக்கர், சூடான எண்ணெய், நெருப்பு — கவனமும் பெரியவர்களின் மேற்பார்வையும் தேவை. உங்கள் சாதன உற்பத்தியாளரின் வழிமுறைகளே முதன்மையானவை.

Images and external links

Photographs are for representation and the dish you cook may look different. Where we link to another website we do so in good faith and are not responsible for its content.

படங்கள் பிரதிநிதித்துவத்திற்காக மட்டுமே; நீங்கள் சமைப்பது வேறுபட்டு தோன்றலாம். வெளி தளங்களுக்கான இணைப்புகளின் உள்ளடக்கத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.