Terms & Conditions

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

Last updated: 08-09-2026

Acceptance and use of the site

By reading SuvaiKadal you accept these terms. Every recipe here is free to cook, print and share with family and friends for personal, non-commercial use. You agree not to interfere with the site, scrape it in bulk, or use it in any way that breaks Indian law.

SuvaiKadal-ஐ படிப்பதன் மூலம் இந்த விதிமுறைகளை ஏற்கிறீர்கள். ஒவ்வொரு குறிப்பையும் தனிப்பட்ட, வணிகமற்ற பயன்பாட்டிற்கு இலவசமாக சமைக்கலாம், அச்சிடலாம், பகிரலாம். தளத்தை தொந்தரவு செய்வதோ, மொத்தமாக நகல் எடுப்பதோ கூடாது.

Content ownership

All recipe text, Tamil translations, illustrations, article content and the SuvaiKadal name are owned by SuvaiKadal and protected by the Copyright Act, 1957. Nothing on this site transfers ownership to the reader.

அனைத்து சமையல் உரை, தமிழ் மொழிபெயர்ப்பு, ஓவியங்கள், கட்டுரைகள் மற்றும் SuvaiKadal பெயர் ஆகியவை SuvaiKadal-ன் சொத்து; 1957 பதிப்புரிமை சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றன.

Copying and attribution

You may not republish our recipes on another website, app, YouTube description, e-book or printed publication without written permission. If you write about a dish you cooked from here, quote a short extract and give clear credit with a link back to the recipe page. For commercial licensing — restaurant menus, cookbooks, brand content — write to contact@suvaisaga.com.

எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எங்கள் குறிப்புகளை வேறு தளம், செயலி, YouTube விளக்கம், மின்னூல் அல்லது அச்சில் வெளியிட முடியாது. இங்கிருந்து சமைத்ததைப் பற்றி எழுதினால், சிறு பகுதியை மேற்கோள் காட்டி, குறிப்பு பக்கத்திற்கு இணைப்புடன் நன்றி தெரிவிக்கவும். வணிக உரிமத்திற்கு contact@suvaisaga.com.

No guarantee of results

Ingredients, stoves, cookware and palates differ. We test our recipes, but we cannot guarantee identical results in your kitchen and accept no liability for a dish that did not turn out as expected, for wasted ingredients, or for any loss arising from following a recipe.

பொருட்கள், அடுப்பு, பாத்திரம், சுவை உணர்வு மாறுபடும். ஒவ்வொரு குறிப்பையும் சோதித்தாலும் உங்கள் சமையலறையில் அதே முடிவு என்று உறுதி அளிக்க முடியாது; ஏற்படும் இழப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

Comments and user submissions

Keep comments about the cooking. Abusive, casteist, obscene, defamatory, spam or promotional messages are removed without notice. If you send us a family recipe, correction or photograph, you confirm it is yours to share and allow us to publish it with credit; you keep ownership of what you send.

கருத்துகள் சமையல் பற்றியே இருக்கட்டும். இழிவான, சாதிய, ஆபாச, அவதூறு அல்லது விளம்பர செய்திகள் அறிவிப்பின்றி நீக்கப்படும். குடும்ப குறிப்பு, திருத்தம் அல்லது படத்தை அனுப்பினால், அது உங்களுடையது என்று உறுதி செய்கிறீர்கள்; உரிமை உங்களிடமே இருக்கும்.

Third-party links and advertising

Pages may contain advertising and links to other websites. We do not control that content and are not responsible for it. Any dealing you have with an advertiser is between you and them.

பக்கங்களில் விளம்பரங்களும் வெளி இணைப்புகளும் இருக்கலாம். அவற்றின் உள்ளடக்கத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல. விளம்பரதாரருடனான பரிவர்த்தனை உங்களுக்கும் அவர்களுக்கும் இடையேயானது.

Changes to these terms

We may update these terms as the site grows. The date at the top of this page always shows the current version, and continued use means you accept it.

தளம் வளரும்போது விதிமுறைகள் புதுப்பிக்கப்படலாம். மேலே உள்ள தேதி தற்போதைய பதிப்பை காட்டும்; தொடர்ந்து பயன்படுத்துவது ஏற்பதாகும்.

Governing law and jurisdiction

These terms are governed by the laws of India. Any dispute is subject to the exclusive jurisdiction of the courts of Coimbatore, Tamil Nadu.

இந்த விதிமுறைகள் இந்திய சட்டத்தின் கீழ் வருகின்றன. எந்த தகராறும் கோவை, தமிழ்நாடு நீதிமன்றங்களின் தனி அதிகார வரம்பிற்கு உட்பட்டது.