Terms & Conditions
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
Last updated: January 2026
Using our recipes
Every recipe on SuvaiKadal is free to cook, print and share with family and friends for personal, non-commercial use. Cook them at home, print them for your kitchen, send the link to anyone.
SuvaiKadal-ல் உள்ள ஒவ்வொரு சமையல் குறிப்பையும் தனிப்பட்ட, வணிக நோக்கமற்ற பயன்பாட்டிற்கு இலவசமாக சமைக்கலாம், அச்சிடலாம், நண்பர்களுடன் பகிரலாம்.
What is not allowed
Copying our recipe text, translations, photographs or article content onto another website, app, YouTube description, e-book or printed publication without written permission is not allowed. Republishing at scale, scraping the site or reselling the content is a breach of these terms.
எங்கள் சமையல் உரை, மொழிபெயர்ப்பு, படங்கள், கட்டுரைகளை எழுத்துப்பூர்வ அனுமதியின்றி வேறு தளம், செயலி, YouTube விளக்கம், மின்னூல் அல்லது அச்சு வெளியீட்டில் பயன்படுத்த முடியாது.
Attribution
If you write about a dish you cooked from here, a simple link back to the recipe page is all we ask. For commercial licensing — restaurant menus, cookbooks, brand content — write to suvaikadal@gmail.com.
இங்கிருந்து சமைத்த உணவைப் பற்றி எழுதினால், அந்த பக்கத்திற்கு ஒரு இணைப்பு கொடுத்தால் போதும். வணிக பயன்பாட்டிற்கு suvaikadal@gmail.com-ல் தொடர்பு கொள்ளவும்.
User submissions
If you send us a family recipe, a correction or a photograph, you confirm it is yours to share and you allow us to publish it on SuvaiKadal with credit. You keep ownership of what you send.
குடும்ப சமையல் குறிப்பு, திருத்தம் அல்லது படத்தை அனுப்பினால், அது உங்களுடையது என்றும், SuvaiKadal-ல் உங்கள் பெயருடன் வெளியிட அனுமதிக்கிறீர்கள் என்றும் உறுதி செய்கிறீர்கள். உரிமை உங்களிடமே இருக்கும்.
Cooking results
Ingredients, stoves, pans and palates differ. We test every recipe, but we cannot guarantee identical results in your kitchen and we are not liable for a dish that did not turn out as expected.
பொருட்கள், அடுப்பு, பாத்திரம், சுவை உணர்வு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒவ்வொரு குறிப்பையும் சோதித்தாலும், உங்கள் சமையலறையில் அதே முடிவு கிடைக்கும் என்று உறுதி அளிக்க முடியாது.
Changes to these terms
We may update these terms as the site grows. The date at the top of this page always shows the current version, and continued use of the site means you accept it.
தளம் வளரும்போது இந்த விதிமுறைகள் புதுப்பிக்கப்படலாம். மேலே உள்ள தேதி தற்போதைய பதிப்பை காட்டும்; தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவது ஏற்பதாக கருதப்படும்.